கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் அடுத்த கம்மியம்பேட்டை கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக அதிகாலை 2 மணி அளவில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாலா 40 ,மகேஸ்வரி21, தனுஸ்ரீ ஆகிய 3 பேரும் பலியாகினர்.

நாராயணன் 50, வேல்முருகன் 40, ரஞ்சிதா 16 ஆகிய 3 பேரும் அடிப்பட்ட நிலையில் கடலூர் அரசு பொஇறந்து போன மூன்று பேர்களின் உடல்கள் அரசு பொது மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் குறித்து திருப்பாதிரிப்புலியூர் காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

 432 total views,  2 views today