img-20161215-wa0018

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மரணமடைந்தார் இதனை தொடர்ந்து யார் பொதுச்செயலாளர் தலைமை பற்றி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் தொழில் துறை அமைச்சர் எம் சி சம்பத் அவர்கள் தொகுதியான கடலூரில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அவர்களுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது மேலும் ஜெயலலிதா அவர்கள் அரசியல் வட்டாரத்தில் அறிமுகமானதும் அவருடைய தோழி சசிகலா ஜெயலலிதாவிற்கு அறிமுகமானதும் கடலூர் மாவட்டமே என்பதால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 404 total views