கஞ்சா கடத்தல் : ரூவாண்டாவை சேர்ந்த முன்னாள் மாணவர் கைது…

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திச்சென்ற ருவாண்டாவை சேர்ந்த

அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மனிஷ்மியு பகாடி பெட்ரிக் கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து 450 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

479 total views, 6 views today