ஒரு குடும்பத்தை சேர்ந்த சகோதர்கள் ஆசீப்,தவ்சீப் ஆகியோர் உட்பட 5பேர் உயிரிழந்தனர்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தூத்திபட்டு பகுதியை சேர்ந்தவர்கள் 11பேர் கொண்ட குழு ராமலன் பண்டிக்கை அன்று குவாலிஸ் காரில் கோவாவிற்கு சுற்றுலா சென்றனர் காரை சையது என்பவர் ஒட்டி சென்று உள்ளார் அப்போது சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூரில் என்ற இடத்தில் லாரி மீது குவாலிஸ் கார் மோதியதில் சாலை விபத்தில் ஆம்பூர் தூத்திப்பட்டு பகுதியை சேர்ந்த சதாம்,சதாம் ஹுசேன், தவ்சீப்,அசீப்,ஷாரூக்,
ஆகியோர் உயிரிழந்தார். இந்த செய்தியை ஆம்பூர் தூத்திப்பட்டு பகுதியில் பரவியதால் அப்பகுதியில் சோகமாக காட்சி அளித்தது

மீடியா 7 செய்திக்காக
பேர்ணாம்பட்டு செய்தியாளர் முகமது பிலால்

222 total views, 46 views today

Leave a Reply

Registration

Forgotten Password?

Close