ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தில் 14 வது நிதிக்குழு மானிய திட்டத்தில் 22 ஊராட்சிகளுக்கு குடிநீர் பணிகள் செய்ய ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் டெண்டர் விடுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
38 லட்ச ரூபாய் செலவில் குடிநீர் பணிகள் செய்ய 22 ஊராட்சிகளுக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Open Tenter வைக்கக்கோரி தி.மு.க. ஒன்றிய செயலாளர் எக்கூர் செயலாளர் தலைமையில் இளைஞரணி ரஜினிசெல்வம், குமரேசன், நகர நிர்வாகிகள் பாபுசிவக்குமார், அமானுல்லா, முன்னாள் தலைவர் மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 452 total views,  1 views today