உயிர் அமைப்பு சார்பில் கோவை சிக்னல்களில் சாலை விதிமீறல்களை கட்டுப்படுத்த அதிநவீன கேமராக்கள்: அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடங்கி வைக்கிறார்

கோவையில் சாலை விதிமீறல்களை கட்டுப்படுத்த அதிநவீன கேமராக்கள் கோவை சிக்னல்களில் நிறுவப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நாளை மாலை 6 மணி அளவில் அண்ணா சிலை சிக்னல் அருகே நடைபெற உள்ளது. அதிநவீன கேமராக்களை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடங்கிவைக்கிறார்.

568 total views, 6 views today

Registration

Forgotten Password?

Close