உத்தரகாண்டில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு!

December 6, 2017 0 By KANNIIYAPPAN AN

உத்தரகாண்டில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு!

டெல்லியில் சக்திவாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டது. இதைத்தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ராபிரயாக் பகுதியில் மையமாகக்கொண்டு நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், உ.பி மாநிலத்திலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Chennai Reporter
Kanniiyappan A N

231 total views, 2 views today