உடைந்தது தெலுங்கு தேசம் – பாஜக கூட்டணி

உடைந்தது தெலுங்கு தேசம் – பாஜக கூட்டணி

மத்திய ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியதாக சந்திரபாபு நாயுடு அறிவிப்பு.

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி 2 அமைச்சர்கள் நாளை பதவி விலக முடிவு.

மீடியா 7 சேய்திகளுக்காக நேரலையில் சென்னை அருண்

306 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close