இருசக்கர வாகனத்தில் சென்றவரை மறித்து அரிவாளால் கையை துண்டாக வெட்டி கொள்ளையர்கள் கைவரிசை

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையம் அருகில் விருதுநகரை சேர்ந்த பருப்பு வியாபாரி ராஜபிரபு என்பவரின் வலது கையை துண்டாக வெட்டி ரூபாய் 15000 பணத்தை கொள்ளையடித்து விட்டு சென்றனர்.சங்கரன்கோவில் போலீசார் விசாரணை

192 total views, 3 views today