இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மீண்டும் பேராசிரியர் கே.எம்.காதர் மைதீன் மாநில தலைவராக தேர்வு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மீண்டும் பேராசிரியர் கே.எம்.காதர் மைதீன் மாநில தலைவராக தேர்வு

November 24, 2015 0 By admin

திருச்சியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுக்குழு கூட்டத்தில்

மாநில தலைவராக பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்,மாநில பொதுச்செயலாளராக கே.ஏ.எம்.அபூபக்கர்,மாநில பொருளாளராக எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், மாநில முதன்மை துணை தலைவராக எம்.அப்துர்ரஹ்மான்Ex.MP, மாநில துணைத் தலைவராக மௌலானா தளபதி ஷஃபீகுர்ரஹ்மான், மாநில கல்விப்பணி செயலாளராக ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளராக வழக்கறிஞர் ஜீவகிரிதரன், மாநில யூத் லீக் செயலாளராக பள்ளப்பட்டி முஹம்மது யூனுஸ், மாநில மாணவரணி (MSF) செயலாளராக பழவேற்காடு அன்சாரி ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

472 total views, 2 views today