இத்தாலியில் கோலாகலமாகத் தொடங்கியது கோமாளித் திருவிழா

இத்தாலியில் நடந்த கோமாளித் திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்று மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டனர். அந்நாட்டின் மலையகக் கிராமமான ஸ்மைல் டவுன் என அழைக்கப்படும் மான்ட் சாண் கியூஸ்டொவில் இந்த திருவிழா வண்ணமயமாகத் தொடங்கியது.

சிரிப்பது வாழ்க்கையின் கொண்டாட்டமான விஷயம் என்பதை வலியுறுத்தும் விதமாக நடத்தப்படும் இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக உலகத் தரம் வாய்ந்த கலைஞர்கள் பலர் இந்தக் கிராமத்திற்கு வந்து தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர்

42 total views, 3 views today