ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் பேட்டி!

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் பேட்டி!

*தென் இந்தியாவின் மான்செஸ்டரான கோவைக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது :ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்*

*ஸ்மார்ட் நகர திட்டத்தில் கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இந்த நகரம் மேலும் வளர்ச்சியடையும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்*

*கோவை மாவட்டம் 89.23% கல்வியறிவு பெற்றுள்ளது, இது தேசிய சராசரியை விட அதிகமாகும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்*

*கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தை தூய்மையாக வைத்துள்ள மாவட்ட நிர்வாகத்துக்கு பாராட்டு: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்*

*கொங்கு தமிழுடன் கோவை நகரம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது: ஆளுநர் பன்வாரிலால்*

*கோவை நகர பேருந்து நிலையத்தில் கழிப்பறை மற்றும் சுகாதாரப் பணிகள் சிறப்பாக உள்ளன: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்*

*அகமும் புறமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதையே அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்*

*தூய்மை இந்தியா திட்டத்தை குடிசைப் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்*

331 total views, 4 views today

Top

Registration

Forgotten Password?

Close