ஆர்.கே. நகரில் வாக்குப்பதிவு நிறைவு 5 மணி நிலவரப்படி 70%!

ஆர்.கே. நகரில் வாக்குப்பதிவு நிறைவு 5 மணி நிலவரப்படி 70%

ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு சற்றுமுன் நிறைவடைந்தது.

ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் விறுவிறுப்புடன் நடந்து வந்த வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர் மாலை 5 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 5 மணிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை செய்தியாளர்
கண்ணியப்பன் A N

3,333 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close