ஆர்.கே.நகரில் வாக்களிக்க இன்னும் 5,000 பேர் காத்திருப்பு!

December 21, 2017 0 By KANNIIYAPPAN AN

ஆர்.கே.நகரில் வாக்களிக்க இன்னும் 5,000 பேர் காத்திருப்பு!

ஆர்.கே.நகரில் மொத்தமுள்ள 258 வாக்குப்பதிவு மையங்களில் 238 மையங்களில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது, இந்நிலையில், 84 வாக்குச்சாவடிகளில் சுமார் 5,000 பேர் வரிசையில் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேரம் முடிந்தும் வாக்காளர் கூட்டம் அலைமோதுகிறது.இதனால் வாக்குப்பதிவு இரவு 8 மணிவரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை செய்தியாளர்
வில்சன் பி பி

190 total views, 2 views today