ஆர்.கே நகரில் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு!

ஆர்.கே நகரில் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில் பல பூத்களில் வாக்குபதிவு இயந்திரம் குளறுபடிகள் ஏற்பட்டதால் மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்தனர். தற்போது 5 மணிக்கு முன்னதாக வந்து வரிசையில் காத்திருப்போருக்கு, டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகிறது.டோக்கன் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால், இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு உள்ளது.

சென்னை செய்தியாளர்
வில்சன் P P

305 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close