ஆம்பூர் கே.ஏ.ஆர். பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் தொழில்நுட்பத் தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை

வேலூர் :

தமிழ்நாடு அரசு தொழில்நுட்பகல்வி இயக்கம் சார்பில் நடைபெற்ற வாரியத்தேர்வில் கே.ஏ.ஆர். தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கணினியியல் துறையை சார்ந்த அ.அமினூல்லா என்பவர் 700-க்கு 700 மதிப்பெண்களை பெற்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். இந்த மாணவனுக்கும், இன்னும் கல்லூரியில்​ முதலிடம்​ பிடித்த மாணவர்களுக்கும் கல்லூரி தலைவர் க.அமீனுர் ரஹ்மான், கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் க.ஷாகித்மன்சூர், மேஜர் சையது சகாபுதின், கல்லூரி முதல்வர் ராஜாமண்ணன் மற்றும் துறை தலைவர்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

217 total views, 0 views today


Related News

  • ஆம்பூர் கே.ஏ.ஆர். பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் தொழில்நுட்பத் தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை
  • ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம்.
  • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்.
  • ’நீட்’ தேர்வு மைய அதிகாரிகளுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டனம்
  • தொடங்கியது நீட் நுழைவுத் தேர்வு – தமிழகத்தில் 90 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்
  • Leave a Reply