ஆம்பூர் அருகே லாரி மோதி 50 வயது முதியவர் பலி!

February 8, 2018 0 By KANNIIYAPPAN AN

ஆம்பூர் அருகே லாரி மோதி 50 வயது முதியவர் பலி
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த பெரியங்குப்பம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் ஹோட்டல் உரிமையாளர் வயது 50 முதியவர் ஆம்பூரில் இருந்து தந்து வீட்டுக்கு சென்று கொண்டு இருந்த போது லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலி விபத்து குறித்து ஆம்பூர் தாலுக்கா போலீஸ் விசாரணை இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு .

செய்தியாளர்
தினேஷ் குமார்

110 total views, 2 views today