ஆம்பூரில் வடமாநில தொழிலாலி உயிரிழப்பு கொலையா ? தற்கொலையா? என விசாரணை
வேலூர் மாவட்டம் ஆம்பூர் உமர்சாலையில் ரபீக் அஹமத் என்பவருக்கு சொந்தமான தோல் மண்டி உள்ளது இங்கு ஆக்ராவை சேர்ந்த ராம்ஜிலால் (68) என்பவர் பிணமாக மீட்பு -: கொலையா? தற்கொலையா? என ஆம்பூர் நகர காவல் நிலைய போலிசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் தினேஷ் குமார்

 650 total views

1 COMMENT