வேலூர் மாவாட்டம் ஆம்பூர் பச்சகுப்பம் பாலாற்றில் தண்ணீரை வேடிக்கை பார்த்து விட்டு இரு சக்கரம் வாகனத்தில் ஆம்பூர் திரும்பி வந்த இரு பள்ளிக்கூடம் டிஏடபில்யூ பள்ளிக்கூடம் மாணவன் ரபலி மற்றும் ஓரு மாணவன் படுகாயம் நேற்று மாலை நடத்த விபத்தில் படுகாயம் அடைந்த இரு பள்ளிக்கூடம் மாணவர்கள் வேலூர் சிஎம்சி மருத்துவம் மனையில் ஒருவன் பலி ஆம்பூர் சிக்கந்தர் தீப்பு தொரு ரபீக் அகமது மகன் முகமது சையத் வயது 14 பலி ஆம்பூர் ஜலால் பேட்டை பர்வேஸ் மகன் ஷாஹான் வயது 14 படுகாயம் இருவரும் நண்பர்கள் ஓரே பள்ளிக்கூடத்தில் 9 வகுப்பு பள்ளி நண்பர்கள் செய்தி ஆம்பூர் தாலூக்கா போலீஸார் வழக்கு.

 487 total views