திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புதுமனை மற்றும் பிலால் நகர் பகுதியிலுள்ள பள்ளிவாசல்களில் இந்தோனேசியாவை சேர்ந்த 12 பேர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த 8பேர் குஜராத் மாநிலத்தில் இருந்து வந்த 15 பேர் என மொத்தமாக 35  பேருக்கு  சுகாதாரத்துறை மற்றும் ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம் வட்டாட்சியர் செண்பகவல்லி நகராட்சி ஆணையாளர் சௌந்தரராஜன் ஆகியோர்  தலைமையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது

162 total views, 3 views today