ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு!*

சமூக நலதிட்டங்கள் உள்ளிட்ட மானியம் பெறும் வகையிலான திட்டங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில், எரிவாயு சிலிண்டர், ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட மானியம் பெறும் வகையிலான மத்திய அரசு திட்டங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிப்பு செய்து ஆதார் ஆணையம்உத்தரவிட்டுள்ளது.

மீடியா 7 செய்திகளுக்காக நேரலை செய்தியாளர் சென்னை அருண்

333 total views, 3 views today

Leave a Reply

Registration

Forgotten Password?

Close