அரியலூர் மாவட்ட திமுக சார்பில் நகரதிமுகஅலுவலகத்தில்திராவிட இயக்க மூத்த தலைவர்களுள் ஒருவரான முன்னாள் தமிழக முதல்வர் நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி அவரது புகைப்படத்திற்கு திமுக மாவட்ட செயலாளர் எஸ். எஸ். சிவசங்கர் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செய்தார். நகர செயலாளர் முருகேசன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் மாநில சட்டத் திருத்த குழு உறுப்பினர் சு.பா.சந்திர சேகரன்,மாவட்டஅவைத்தலைவர் வழக்கறிஞர் தங்கதுரைராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்தெய்வ.இளையராஜா, மாவட்ட துணை செயலாளர் தனபால், ஒன்றிய செயலாளர்கள் அறிவழகன் ,அன்பழகன் ,கென்னடி, முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் ராஜேந்திரன், மாலா. தமிழரசன், குணா, மணிவண்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 155 total views,  2 views today