அரியலூரில் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அனைத்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கொரோனா ஊரடங்கின் போது போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யாமல் வழங்கக்
கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தொமுச, சிஐடி யுசி, எச்.எம்.எஸ்‌.., அம்பேத்கார் தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு அரசாணை எண் 304 படி
போக்குவரத்து தொழிலாளர்
களுடைய சம்பளத்தை பிடித்தம் செய்யாமல் அனைவருக்கும் வழங்கிட அரசு ஆவணம் செய்ய வேண்டும் என கோரிக்கை கோஷமிட்டனர்.

 52 total views,  2 views today