அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் பகுதியில் லாரி மோதி விபத்தில் கேபில் டெக்னிசன் பலி !

அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் பகுதியில் லாரி மோதி விபத்தில் கேபில் டெக்னிசன் பலி 

சென்னை அடுத்த அயப்பாக்கம் சாலையில் உறவினர் வீட்டு இல்ல நிகழ்ச்சிக்கு சென்று வீட்டு வீடு திரும்பி கொண்டு இருந்த .
கேபில் டெக்னிசன் ரமேஷ் (37) என்பவர் லாரி மோதி கீழே விழுந்து பின் பக்கம் சக்கரம் தலை மீது ஏறி சம்பவ இடத்திலேயே பலி விசாரணை யில் தண்டையார்பேட்டை சேர்ந்த வர் தெரியவந்தது

உடனே பொதுமக்கள் தொடந்து இந்த இடத்தில் விபத்துக்கள் நடைபெறுவதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியல் இடுப்பட்டனர். 
போலீசார் அவர் களுடன்  பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர் இதனால் இரண்டு மணி நேரம் அங்கு பரபரப்பாக காணப்பட்டது .
அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் பகுதியில் லாரி மோதி விபத்தில் கேபில் டெக்னிசன் பலி 

விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் முன்னின்று வேகதடை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர் இதனால் பொதுமக்கள் வரவேற்பு

விபத்து நடந்த இடத்திலிருந்து முன்னும் பின்னும் இடைவெளியில் வேகதடை அமைக்கப்பட்டுள்ளது.

மீடியா 7 செய்திகளுக்காக
கண்ணியப்பன் A N
கதிரவன் R

444 total views, 3 views today

Top

Registration

Forgotten Password?

Close