அம்பத்தூரில் விஜியலட்சுமி புரம் சாலையில் இயங்கி வரும் ஓம் சக்தி காரைக்குடி செட்டி நாடு ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது !

அம்பத்தூரில் விஜியலட்சுமி புரம் சாலையில் இயங்கி வரும் ஓம் சக்தி காரைக்குடி செட்டி நாடு ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது

சென்னை அம்பத்தூர் விஜியலட்சுமி புரம் பகுதியில் வசிப்பவர் முனுசாமி இவர் 17 ஆண்டுகளாக காரைகுடி செட்டிநாடு உணவகம் ஒன்று நடத்தி வந்தார்

இந்நிலையில் முனுசாமி நீண்ட நாளாக அம்பத்தூர் மண்டல அலுவலகத்திற்கு பல முறை ஓட்டல் உரிமம் வாங்க சென்று உள்ளார் ஆனால் மண்டல அலுவலகம் அதிகாரிகள் உரிமம் தராமல் அலைகலைக்க பட்டு உள்ளார்

A<img src="https://media7webtv.in/wp-content/uploads/2017/12/Screenshot_20171230_220425-300×169.png" alt="" width="300" height="169" class="alignnone size-medium wp-image-36983" /இன்று திடீரென அதிகாரிகள் ஓட்டலுக்கு சீல் வைத்தனர் இதனால் ஓட்டலில் உரிமையாளர் தனி நபர் ஒருவருக்கு அம்பத்தூர் மண்டலம் செயல் பாடுவதாக கூறை கூறினார்

சென்னை செய்துயாளர்
கண்ணியப்பன் A N
கதிரவன் R

107 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close