அமீரக மதிமுக சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி.

அஜ்மான்:- மதிமுக அமீரக பிரிவான அமீரகத்தமிழர் மறுமலர்ச்சிம் பேரவை

சார்பில் அஜ்மான் அரேபியன் உடுப்பி உணவகத்தில் மத நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியினை

A.அமர்நாத் தலைமையில்,

K.ஷாஜஹான் வரவேற்க்க

D.தேவராஜ்,

லெனின் ஜோஸ், வில்லச்சேரி பாலமுருகன் முன்னிலை, N.C.துரை,

நிகழ்வை தொடங்கிவைத்து.

 

புளியரை இசக்கி துவக்க உரை நிகழ்த்தி துவக்கிவைத்தார்.

 

இந்த நிகழ்ச்சியில் மதிமுக தலைவர் வைகோ அவர்கள் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு இஸ்லாமியர்களின் ரமலான் மாதத்தின் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை வழிமுறைகள் பற்றியும்,  நிகழ்ச்சியில் கலந்துககொண்ட அனைத்து கட்சி மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியினை தெரிவித்தார்.

 

இதில் சிறப்பு விருந்தினர்களாக

அமீரக திமுக பொறுப்பாளர் S.மீரான், அமீரக காயிதேமில்லத் பேரவை தலைவர்

S.K.S.ஹமீதுர் ரஹ்மான், அமீரக தமுமுக துணை தலைவர்

A.S. இப்றாஹிம்,

அமீரக மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர்

அப்துல் காதர், அமீரக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் கவிமதி,  அமீரக தமிழர் பேரவை SDPi கட்சியின் துணை தலைவர்

முபாரக், அமீரக தமிழ்சங்க செயற்பாட்டாளர்

குத்தாலம் A.அஷ்ரப் அலி, அமீரக மே17 இயக்கப் பொறுப்பாளர்

பிரபு ஆகியோர் கலந்துக்கொண்டு வாழ்த்துரை நிகழ்த்தினார்.

 

நோன்பின் மாண்பு என்னும் தலைப்பில் சிறப்புரை

நாசர் அலி நிகழ்த்தினார்.

 

மத நல்லிணக்கம் என்னும் தலைப்பில் பெரியாரிய கொள்கைப்பற்றாளர்

குறிஞ்சிநாதன் நிகழ்த்தினார்.

 

இந்த இஃப்தார் நிகழ்ச்சியின் வழியாக அமீரகத்தில் பணிபுரியும் 25 தொழிலாளர்களுக்கு ரமலான்

பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

 

இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

செய்தியாளர்

முகம்மது அஸ்கர் அலி

முகம்மது பாசில்

99 total views, 3 views today

Be the first to comment

Leave a Reply