அகில உலக மகளீர் தினத்தை முன்னிட்டு யுவபரிவர்தன் அறக்கட்டளையின் சார்பில் அமைதிப் பேரணி

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ்பார்க் முதல் தீயணைப்பு நிலையம் வரை அகில உலக மகளீர் தினத்தை முன்னிட்டு யுவபரிவர்தன் அறக்கட்டளையின் சார்பில் அமைதிப் பேரணியை

குன்னூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி,
அ.இ.அ.தி.மு.க. குன்னூர் நகரச் செயலாளர் சரவணக்குமார்,
வெலிங்டன் பாளைய வாரியத் துணைத் தலைவர் பாரதியார்,
பி.எஸ்.என்.எல். துணைப் பொது மேலாளர் சந்திரா ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இந்த அமைதி பேரணிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அறக்கட்டளையின் நிர்வாக மேலாளர் நிக்கல் கொய்தாரா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
புராவிடன்ஸ் மகளிர் கல்லூரி மாணவிகள்,
பெண்கள் உள்ளிட்ட சுமார் 300 க்கும் ஏற்பட்டோர் பெண்களின் முக்கியதுவம்,
பெண்களின் வெற்றிகள் குறித்து கையில் பதாகைகள் ஏந்தி இந்த அமைதி பேரணியில் பங்கேற்றனர்

மீடியா7 செய்திக்காக
ஊட்டி வெங்கடேஷ்

70 total views, 2 views today

Leave a Reply

Registration

Forgotten Password?

Close